முந்தய பக்கம்

சிபிஐ வேட்பாளரிடம் கோரிக்கை சாசனம் வழங்கிய கலை இலக்கியவாதிகள்

10 Apr 2026, 5:30 am
சிபிஐ வேட்பாளரிடம் கோரிக்கை சாசனம் வழங்கிய கலை இலக்கியவாதிகள்

சிபிஐ வேட்பாளரிடம் கோரிக்கை சாசனம் வழங்கிய கலை இலக்கியவாதிகள்

திருவில்லிபுத்தூர், ஏப்.9- திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குமார் என்பவரிடம் கலை இலக்கியவாதிகள் கோரிக்கை சாசனம் வழங்கினர்.

இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கலைத் துறையினரின் நலன்கள் குறித்து இந்த சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share
FacebookXWhatsAppTelegram