முந்தய பக்கம்

‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

14 Feb 2026, 9:00 am
‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!
<p>&lsquo;அரிசி&rsquo; திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.<br /> இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், சமுத்திரகனி நடித்துள்ள &lsquo;அரிசி&rsquo; திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இசை தகட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக் கொண்டார்.&nbsp;<br /> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்), மு.வீரபாண்டியன் (சிபிஐ), தொல்.திருமாவளவன் (விசிக), காதர் மொகைதீன் (ஐயுஎம்எல்), பழ.ஆசைத்தம்பி (சிபிஐ(எம்எல்)எல்) உள்ளிட்ட தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டன்ர். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram