முந்தய பக்கம்

போராடும் மக்களுக்கு எதிராக மத்தியப் படையை அழைப்போம் என்பதா?

22 Nov 2025, 4:09 pm
போராடும் மக்களுக்கு எதிராக  மத்தியப் படையை அழைப்போம் என்பதா?
<p><strong>போராடும் மக்களுக்கு எதிராக &nbsp;மத்தியப் படையை அழைப்போம் என்பதா?&nbsp;நீதித்துறை அத்துமீறலுக்கு பெ.சண்முகம் கண்டனம்!</strong></p> <p>சென்னை, நவ.22- போராடும் மக்களுக்கு எதிராக மத்தியப் படையை வரவழைப்போம் என்று &nbsp;நீதிபதிகள் கூறியிருப்ப தற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவு ஒன்றை பெ. சண் &nbsp;முகம் வெளியிட்டுள்ளார். அதில், &ldquo;கரூர் மாவட்டம் வெண்ணை மலை கிராமத்தில் தங்களின் குடியிருப்பை யும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க கடந்த &nbsp;10 நாட்களுக்கு மேலாக மக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், சென்னை &nbsp;உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி கள் நிதானம் இழந்து கருத்துக்களை வெளிப் &nbsp;படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள ஒரு ஆட்சி இருக்கும் போது &nbsp;மக்களை அப்புறப்படுத்த மத்தியப் படையை &nbsp;நாங்கள் அழைப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது அவர்களின் அதி கார வரம்பை மீறிய செயல் மற்றும் கண்ட னத்திற்குரியது&rdquo; என்று பெ.சண்முகம் குறிப் &nbsp;பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram