வேட்பாளர் செல்லசுவாமிக்கு பேராயர் வாழ்த்து
5 Apr 2026, 3:36 pm
<p><strong>வேட்பாளர் செல்லசுவாமிக்கு பேராயர் வாழ்த்து</strong></p>
<p>வேட்பாளர் ஆர். செல்லசுவாமி, தக்கலை மறை மாவட்ட பேராயர் ராஜேந்திரனை தக்கலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பேராயர், வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அமைச்சர் மனோ.தங்கராஜ் உடன் உள்ளார்.</p>
