முந்தய பக்கம்

தொல்லியல் விழிப்புணர்வு கருத்தரங்க

9 Feb 2026, 3:02 pm
தொல்லியல் விழிப்புணர்வு கருத்தரங்க
<p><strong>தொல்லியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்</strong></p> <p>திருவள்ளூர், பிப்.9- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் தொல்லியல் மரபு மன்றம் நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் திங்களன்று (பிப் 9)நடைபெற்றது. &nbsp;இந்த கருத்தரங்கில் தொல்லியல் மரபுத்துறை துணைத் தலைவர் ஒருங்கிணைப்பாளர் மாறவர்மன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியின் முதல்வர் மாசா தில்லைநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் இணை பேராசிரியர்கள் சு ஜகஜீவன் ராம், கோ.கோ.ஏசுபாதம் ஆகியோர் பேசினர். தமிழ்நாட்டின் தொல்லியல் சுவடுகள் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் வரலாற்று துறை இணை பேராசிரியர் வெங்கடேஷ்வரன், &ldquo;தமிழ்நாட்டின் அண்மைகால அகழ்வு ஆய்வுகள் என்ற தலைப்பில் மாவட்ட தொல்லியல் அலுவலர் ரா.காவியா, &nbsp;உ.நா.கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜேசுதாஸ் ஆரோக்கியம் ஆகியோர் கருத்துரையாற்றினர். முதுகலை இரண்டாம் &nbsp;ஆண்டு வரலாற்று துறை மாணவி திரிஷா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram