முந்தய பக்கம்

ஆரணி பேரூராட்சியில் காலிப் பணியிடங்களால் பொதுமக்கள் அவதி

21 minutes before
ஆரணி பேரூராட்சியில்  காலிப் பணியிடங்களால் பொதுமக்கள் அவதி

ஆரணி பேரூராட்சியில் காலிப் பணியிடங்களால் பொதுமக்கள் அவத

திருவள்ளூர், நவ.26-திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதி, சோழவரம் ஒன்றி யத்திற்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் செயல் அலுவலர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பொதுமக்களின் அன்றாடப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளைக் கடந்த இப்பேரூராட்சி 15 வார்டுகளைக் கொண்டது. இங்கு கடந்த சில மாதங்க ளாகச் செயல் அலுவலர், இளநிலை உதவியாளர்கள் மற்றும் பதிவு எழுத்தர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதன் காரணமாக, இறப்புச் சான்றிதழ் பெறுவது, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி களை மேற்கொள்வது போன்ற அத்தியாவசியத் தேவை களை நிறைவேற்ற முடி யாமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் உரிய அலுவலர்களை நிய மிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொது

மக்களும் தமிழக அர சுக்கும், மாவட்ட நிர்வா கத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram