முந்தய பக்கம்

கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு சேகரித்த ஆரணி வேட்பாளர்

5 Apr 2026, 6:26 pm
கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு சேகரித்த ஆரணி வேட்பாளர்
<p><strong>கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு சேகரித்த ஆரணி வேட்பாளர்</strong></p> <p>&nbsp;திருவண்ணாமலை, ஏப்.5- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆரணி தொகுதி &nbsp;திமுக வேட்பாளர் மகாலட்சுமி கோவர்தனன் ஞாயிறு அன்று (ஏப்.5) ஈஸ்டர் சண்டே தினத்தில் கிறிஸ்தவ மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் &nbsp;வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரணி நகரம் அண்ணாசிலை அருகே உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் ஈஸ்டர் சண்டே தினத்தை முன்னிட்டு &nbsp;சர்ச்சுக்கு &nbsp;வந்த கிருஸ்துவ மக்களிடம் வாக்களிக்க கோரி துண்டு பிரசுரத்தை வழங்கி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். &nbsp;இதில் திரளான திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram