தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிருஷ்ணகிரி, ஜூன் 7- ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை வழி மறித்து, ஓட்டுநர்கள் அரக்கோணம், ஜூ

8 Jun 2026, 1:19 am
கிருஷ்ணகிரி, ஜூன் 7- ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை வழி மறித்து, ஓட்டுநர்கள்  அரக்கோணம், ஜூ
<p><strong>கிருஷ்ணகிரி, ஜூன் 7- ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை வழி மறித்து, ஓட்டுநர்கள் </strong></p><p>அரக்கோணம், ஜூன் 7- அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்தில், இருபத்திரண்டு வார கால தீவிர ஹெலிகாப்டர் பறத்தல் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த ஆறு இளம் கடற்படை விமானிகளுக்குத் தங்கச் சிறகுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கிழக்கு கடற்படை கமாண்டின் தலைமைப் பணியாளர் வைஸ் அட்மிரல் சுஷீல் மேனன் கலந்துகொண்டு புதிய விமானி களுக்குத் தங்கச் சிறகுகளை வழங்கினார். இப்பயிற்சியில் சிறந்து விளங்கிய சப்-லெப்டினன்ட் அகோனா மஜும்தார், லெப்டி னன்ட் சிவம் சிங் மற்றும் ஒட்டுமொத்தப் பிரி வில் முதலிடம் பிடித்த லெப்டினன்ட் அருண் குமார் ஆகியோருக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட உள் நாட்டு மற்றும் நட்பு நாட்டு விமானிக ளுக்குப் பயிற்சி அளித்துள்ள இப்பள்ளி யில் தேர்ச்சி பெற்ற இந்த புதிய விமானி கள், இனி கடற்படையின் வான்வழி உளவு, கண்காணிப்பு, தேடுதல், மீட்பு மற்றும் கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை களில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.