தூய்மை பணியாளருக்கு பாராட்டு
23 Feb 2026, 6:26 pm
<p><strong>தூய்மை பணியாளருக்கு பாராட்டு</strong></p>
<p>திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையில் தூய்மை பணியாளரான செல்விக்கு குடியரசு தின விழாவில் சிறந்த தூய்மை பணியாளருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார். இவர் சிஐடியு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
