தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொய் வழக்கிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு பாராட்டு விழா ‘மார்க்சிஸ்ட்’ ஏட்டிற்கு 876 ஆண்டுச் சந்தாக்கள் வழங்கல்!

29 Nov 2025, 4:58 pm
பொய் வழக்கிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு பாராட்டு விழா ‘மார்க்சிஸ்ட்’ ஏட்டிற்கு 876 ஆண்டுச் சந்தாக்கள் வழங்கல்!
<p><strong>பொய் வழக்கிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு பாராட்டு விழா &lsquo;மார்க்சிஸ்ட்&rsquo; ஏட்டிற்கு 876 ஆண்டுச் சந்தாக்கள் வழங்கல்!</strong></p> <p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல்துறையினரை தாக்கியதாக புனையப்பட்ட பொய் வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு &nbsp;பாராட்டு விழா - &lsquo;மார்க்சிஸ்ட்&rsquo; இதழுக்கான சந்தா வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கம் &nbsp;சனிக்கிழமை (நவ. 29) அன்று நடைபெற்றது. இதில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி சிறப்புரையாற்றினார். அவரிடம் &lsquo;மார்க்சிஸ்ட்&rsquo; தத்துவ மாத ஏட்டிற்கு, 876 ஆண்டுச் சந்தாக்கள் வழஙகப்பட்டன. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர். லீமாறோஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.