முந்தய பக்கம்

பழங்குடியினருக்கு பணி நியமன ஆணை

1 Mar 2026, 5:56 pm
பழங்குடியினருக்கு பணி நியமன ஆணை
<p><strong>பழங்குடியினருக்கு பணி நியமன ஆணை</strong></p> <p>சென்னை, தலைமைச் செயலகத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள குறைவுப் பணியிடங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த 11 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் &nbsp;அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிறன்று (மார்ச்.1) வழங்கினார். இந்நிகழ்வில் தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அலுவலர்கள் மற்றும் புதிதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram