முந்தய பக்கம்

போக்குவரத்து காப்பாளர் நியமனம்

26 Mar 2026, 2:46 pm
போக்குவரத்து காப்பாளர் நியமனம்
<p><strong>போக்குவரத்து காப்பாளர் நியமனம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 26- சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வும், பள்ளி கல்லூரி மாண வர்களிடையே சாலை பாது காப்பு படை (Road Safety Pa trol) உருவாக்கி போக்குவ ரத்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும், போக்குவரத்து &nbsp;நெருக்கடி ஏற்படும் காலங்களில் போக்குவரத்து காவல் &nbsp;துறையினருக்கு உதவி செய்வதற்காகவும் போக்குவரத்து &nbsp;காப்பாளர்கள் அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கிறது. &nbsp;இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தமிழகத்தில் &nbsp;பல மாவட்டங்களில் இந்த தன்னார்வ அமைப்பு செயல்பட்டுக் &nbsp;கொண்டிருக்கிறது. திருப்பூர் மாநகர போக்குவரத்துக் காப்பாளர்கள் அமைப் பின் முதன்மை போக்குவரத்து காப்பாளராக முத்து பாரதி, &nbsp;துணை முதன்மை போக்குவரத்து காப்பாளராக வாசுதே வன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தர வினை &nbsp;செவ்வாயன்று &nbsp;திருப்பூர் மாநகர காவல் ஆணையா ளர் சேகர் வழங்கி உள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram