தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

19 Mar 2026, 3:18 pm
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
<p><strong>தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்</strong></p> <p>தூத்துக்குடி,மார்ச் 19- &nbsp;தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026, வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகு திகளிலும் தேர்தல் பணிக ளைக் கண்காணிப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையா ளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். பார்வையாளர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: 1. தேர்தல் பொதுப் பார் வையாளர்: அர்விந்த் குமார் வேர்மா: 217-ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் 218-கோவில் பட்டி சட்டமன்றத் தொகு திகள். 2. தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்: &nbsp;அனுப் குமார் ஜெயின்: 217-ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் 218-கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகள். ஷிவ் பிரசாத் பால்: 213- விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி. நக்குல் அகர்வால்: 214- தூத்துக்குடி மற்றும் 215- திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகள். சன்னி கச்சன்வாஹா: 216-ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி. 3. காவல் பார்வையா ளர்:ஹிர்மத் சுதிர் கல்யா: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகு திகளுக்கும் (விளாத்தி குளம், தூத்துக்குடி, திருச் செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில் பட்டி) பொதுவான காவல் பார்வையாளராக நியமிக் கப்பட்டுள்ளார். மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்தப் பார்வையா ளர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ப தையும், பாதுகாப்பு ஏற்பாடு கள் மற்றும் வேட்பாளர்க ளின் தேர்தல் செலவினங்க ளையும் தீவிரமாகக் கண்கா ணிப்பார்கள். பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் தொ டர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், அந்தந்தத் தொ குதிக்குரிய பார்வையா ளர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்டத் தேர்தல் நிர்வா கம் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.