கே ஜி கண்டிகை தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
22 Mar 2026, 4:19 pm
<p><strong>கே ஜி கண்டிகை தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா</strong></p>
<p>திருத்தணி வட்டம் கே ஜி கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் ஞானபிரசன்னா தலைமையில் நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கவிதை, கட்டுரை, நாடகம் ,பாடல், மற்றும் திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் வரவேற்றார். உதவி ஆசிரியர் லதா நன்றி கூறினார்.</p>
<p> </p>
