அன்னியூர் சிவா கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பு
9 Apr 2026, 5:30 am
<p><strong>அன்னியூர் சிவா கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பு</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி கிராமத்தில் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
