முந்தய பக்கம்

அப்லிப்ட் அண்டு சைல்டு இண்டர்நேஷனல் சேவை மையத்தின் ஆண்டு விழா

1 Feb 2026, 3:51 pm
அப்லிப்ட் அண்டு சைல்டு இண்டர்நேஷனல் சேவை மையத்தின் ஆண்டு விழா
<p><strong>அப்லிப்ட் அண்டு சைல்டு இண்டர்நேஷனல் சேவை மையத்தின் ஆண்டு விழா</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, பிப்.1 - அப்லிப்ட் அண்டு சைல்டு இண்டர்நேஷனல் என்ற சேவை மையமானது சாம்வோணும் என்பவரால் நிறுவப் பட்டு, உலகமெங்கும் உள்ள ஏழை, எளிய, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி அளித்து வருகிறது. &nbsp;இந்த அமைப்பின் ஓர் அங்கமாக தமிழ்நாட்டில், குறிப்பாக திருச்சியில் பி.ராஜ்பாபு - பினோமல் தாமஸ் தம்பதியரால் வழிநடத்தப்படுகிறது. &nbsp;இந்த அமைப்பின் ஆண்டு விழாவானது, திருச்சி ராப்பள்ளி புனித வின்சென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் மூலம் &nbsp;கல்வி பயிலக்கூடிய 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வெஸ்ட் இண்டிஸ்-ஐச் &nbsp;சேர்ந்த சமூக சேவகர்கள் பங்கேற்று மாணவ, மாணவி களை உற்சாகப்படுத்தி, பாராட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram