தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆய்வக மேம்பாட்டிற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

13 Jul 2026, 1:00 am
அண்ணாமலைப் பல்கலைக்கழக  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆய்வக மேம்பாட்டிற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி
<p><strong>அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆய்வக மேம்பாட்டிற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி</strong></p><p>சிதம்பரம், ஜூலை 12- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழ கத்தில் 1997–2001-ம் ஆண்டு களில் பயின்ற பொறியியல் பட்டதாரிகளின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு, பல்கலைக் கழகத்தின் ஆம்டெக் அரங்கில் உற்சாகமாக நடைபெற்றது. பொறியியல் புல முதல்வர் சி.ஜி. சரவணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் இந்தியா மட்டுமின்றி யுகே, கனடா, அமெரிக்கா, நியூசி லாந்து, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பணி யாற்றும் 390-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று, கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, பல்கலைக்கழகத்தின் ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ.50 லட்சத்திற்கும் அதிக மான மதிப்பிலான உப கரணங்களை வழங்கவும், மாணவர் வேலைவாய்ப்பு மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கவும் முன்னாள் மாண வர்கள் உறுதியளித்தனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.