முந்தய பக்கம்

அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளியில் ஆண்டு விழா

23 Feb 2026, 5:35 pm
அன்னை மீனாட்சி நாச்சியார்  பள்ளியில் ஆண்டு விழா
<p><strong>அன்னை மீனாட்சி நாச்சியார் &nbsp;பள்ளியில் ஆண்டு விழா</strong></p> <p>அறந்தாங்கி, பிப்.23- &nbsp;புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் இயங்கி வரும் அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 24 ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. &nbsp;விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பழனிவேலு தலைமை வகித்தார். &nbsp;பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் டி.என்.எஸ். நாகராஜன் வரவேற்றார். பள்ளி முதல்வர் யோகராஜா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் பட்டிமன்ற நடுவர் கவிஞர். காசாவயல் குமார், இந்திய இயற்கை விவசாய தலைவர் சின்னையா நடேசன், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் கோட்டை ஐயப்பன் ஆகியோர் பள்ளியின் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். &nbsp;இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். &nbsp;நிகழ்ச்சியை பள்ளி ஒருங்கிணைப்பாளர் எம்.காமராஜ் தொகுத்து வழங்கினார். பள்ளி நிர்வாக இயக்குநர் டி.என். எஸ் ராஜா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram