அண்ணா பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!
1 Dec 2025, 1:28 pm
<p>தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.<br />
மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.<br />
</p>
