நந்தனத்தில் அகலப்படுத்தப்படும் அண்ணாசாலை
13 May 2026, 2:37 am
<p><strong>நந்தனத்தில் அகலப்படுத்தப்படும் அண்ணாசாலை</strong></p><p>சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை இடையே அண்ணாசாலையில் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனையொட்டி நந்தனம் ஒய்எம்சிஏ வளாக பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது.</p>
