முந்தய பக்கம்

அண்ணா நகர் பகுதிக்குழு தீக்கதிர் சந்தா வழங்கல்

24 Jul 2026, 12:11 am
அண்ணா நகர் பகுதிக்குழு தீக்கதிர் சந்தா வழங்கல்
<p><strong>அண்ணா நகர் பகுதிக்குழு தீக்கதிர் சந்தா வழங்கல்</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணா நகர் பகுதிக்குழு சார்பில் சேகரிக்கப்பட 30 தீக்கதிர் சந்தாக்களை புதனன்று (ஜூலை 22) கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமாரிடம் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன் வழங்கினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுந்தரம், பகுதிக்குழு உறுப்பினர்கள் சுகுமார், சீனிவாசன், ஆனந்தன், ஏ.பி.செல்வம், பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram