முந்தய பக்கம்

 அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, 6வது அவென்யூவில் உள்ள அண்ணா நகர்

11 Feb 2026, 6:11 pm
 அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, 6வது அவென்யூவில் உள்ள அண்ணா நகர்
<p>&nbsp;அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, 6வது அவென்யூவில் உள்ள அண்ணா நகர் கிழக்கு முழுநேர நூலகத்தை சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் &ldquo;முதல்வர் படைப்பகம்&rdquo; முன்னேற்றப் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு &nbsp;நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சிஎம்டிஏ உறுப்பினர்,முதன்மைச் செயலாளர் செயலர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram