முந்தய பக்கம்

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அவமரியாதை

13 Jul 2026, 10:27 pm
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அவமரியாதை
<p>அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அவமரியாதை செய்து இன்ஸ்டாகிராமில் தரக்குறைவாகப் பதிவிட்டவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மனு அளித்தனர். இதில், சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சந்திரா, செயலாளர் டி.ஜெபராணி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram