முந்தய பக்கம்

ஓசூரில் அங்கன்வாடி ஊழியர் சங்க மகளிர் தின கருத்தரங்கம்

8 Mar 2026, 3:42 pm
ஓசூரில் அங்கன்வாடி ஊழியர்  சங்க மகளிர் தின கருத்தரங்கம்
<p><strong>ஓசூரில் அங்கன்வாடி ஊழியர் &nbsp;சங்க மகளிர் தின கருத்தரங்கம்</strong></p> <p>ஓசூர்,மார்ச் 8 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மகளிர் தின கருத்தரங்கம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் கோவி ந்தம்மாள் மற்றும் அங்கன்வாடி சங்க மாவட்டத் தலைவர் தேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலத் தலைவர் இ. பாக்யமேரி, மாநிலப் பொதுச் செயலாளர் தேவமணி, மாநிலப் பொருளாளர் கே. சித்ரா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் வி. சுஜாதா வரவேற் றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் என். ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்திப் பேசி னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram