முந்தய பக்கம்

இரத்தச் ்சோகை  விழிப்புணர்வு கருத்தரங்கம்

20 Feb 2026, 2:39 pm
இரத்தச் ்சோகை  விழிப்புணர்வு கருத்தரங்கம்
<p><strong>இரத்தச் ்சோகை &nbsp;விழிப்புணர்வு கருத்தரங்கம்</strong></p> <p>&nbsp;ஒட்டன்சத்திரம், பிப்.20- &nbsp;திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்லரியில் உலக இரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு &nbsp;மாணவியர்கள் பங்கேற்ற இரத்தசோகை விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா போட்டி நடைப்பெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை பேரிண்ப ராணி தலைமை வககத்து பேசினார். &nbsp;கூட்டுறவுதுறை துணைப் பதிவாளர் (ஒய்வு) டேனியல் முன்னிலை வகித்தார். ஆசிரியை சாத்திசத்யஷீலா வரவேற்று பேசினார். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமணை முன்னாள் தலைமை மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் கிளை செயலாளருமான டாக்டர் ஆசைத்தம்பி போட்டி யில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பரிசகள் வழங்கி பேசினார். ஆசிரியர் உத்தமன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram