முந்தய பக்கம்

ஆந்திராவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

27 Oct 2026, 10:24 pm
ஆந்திராவில்  7 மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்
<p><strong>ஆந்திராவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்</strong></p><p>வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள ‘அர்னாப்’ புயல் புதன்கிழமை முற்பகலில் ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே (ஏனாம் அருகே) கரையைக் கடக்கும் என இந்திய வானிலைமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்திலும், உச்சகட்டமாக 150 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றுவீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>‘அர்னாப்’ புயல் காரணமாக பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மற்றும் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 2,131 புயல்நிவாரண முகாம்கள் தயார் நிலையில்உள்ளது என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. அதே போல ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram