முந்தய பக்கம்

பாமக போராட்டத்தில் பலியோனோர் குடும்பங்களுக்கும் அரசு வேலை: அன்புமணி வலியுறுத்தல்

11 Jul 2026, 9:47 pm
பாமக போராட்டத்தில் பலியோனோர் குடும்பங்களுக்கும் அரசு வேலை: அன்புமணி வலியுறுத்தல்
<p><strong>பாமக போராட்டத்தில் பலியோனோர் குடும்பங்களுக்கும் அரசு வேலை: அன்புமணி வலியுறுத்தல்</strong></p><p>சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணையை வெள்ளி யன்று (ஜூலை 10) முதல்வர் விஜய் வழங்கி யிருந்த நிலையில், வன்னியர் இட ஒதுக் கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப் பட்ட 25 சமூக நீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி யுள்ளார். கோவை குண்டுவெடிப்பு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்வதற்காக, 1998 ஆம் ஆண்டு கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியான 58 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென பாஜக தலைவர் வானதி சீனிவாசனும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram