முந்தய பக்கம்

குமரி மாவட்டம், அடைக்காக்குழி ஊராட்சி சிபிஎம்

21 May 2026, 10:43 pm
குமரி மாவட்டம், அடைக்காக்குழி ஊராட்சி சிபிஎம்
<p>குமரி மாவட்டம், அடைக்காக்குழி ஊராட்சி சிபிஎம் கிளை உறுப்பினர் பிரதீப்குமாரின் மகள் அனன்யா எஸ் பிரதீப் இளங்கலை வேதியியல் பிரிவு பட்டப் படிப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு கட்சியின் அடைக்காக்குழி வட்டாரக்குழு சார்பில் பாராட்டு நிகழச்சி நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன் நினைவுப் பரிசு வழங்கினார் .வட்டாரச்செயலாளர் ரெஜி சால்வை அணிவித்து கௌரவித்தார்.இந்நிகழ்ச்சியில் வட்டாரக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். உறுப்பினர் பிரதீப்குமாரின் மகள் அனன்யா எஸ் பிரதீப் இளங்கலை வேதியியல் பிரிவு பட்டப் படிப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு கட்சியின் அடைக்காக்குழி வட்டாரக்குழு சார்பில் பாராட்டு நிகழச்சி நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன் நினைவுப் பரிசு வழங்கினார் .வட்டாரச்செயலாளர் ரெஜி சால்வை அணிவித்து கௌரவித்தார்.இந்நிகழ்ச்சியில் வட்டாரக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram