ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து,
13 hours before

ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து, கோவை ஆனைமலையில் விவசாயி

கள், தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

விதொச ஆனைமலை தாலுகா செயலாளர் ப.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்க மாவட்டச் செயலாளர் எ.துரைசாமி, பொருளாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.