முந்தய பக்கம்

அமித்ஷா ஜி... உங்க வீட்டுப் பஞ்சாயத்தைக் கவனியுங்க!

9 Apr 2026, 5:30 am
அமித்ஷா ஜி... உங்க வீட்டுப் பஞ்சாயத்தைக் கவனியுங்க!
<p><strong>அமித்ஷா ஜி... உங்க வீட்டுப் பஞ்சாயத்தைக் கவனியுங்க!</strong></p><p>&#39;திமுக கூட்டணியில் பதவிக்கு அடித்துக் கொள்கிறார்கள்&#39; என அமித்ஷா விமர்சித்துள்ளார். ஆனால், பாஜகவில் நடக்கும் &#39;உள்குத்து&#39; அரசியலை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் போல!</p><p>மாநிலத் தலைவருக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே நடக்கும் மோதல், சீட் ஒதுக்கீட்டில் நிலவும் அதிருப்தி என பாஜகவின் &#39;உள்குத்து&#39; பஞ்சாயத்துகள் பற்றி அமித்ஷா ஏன் பேசவில்லை? மற்றவர்களைக் குறை சொல்வதற்கு முன் தன் கட்சியைச் சரி செய்யட்டும் அமித்ஷா ஜி!</p>
Share
FacebookXWhatsAppTelegram