அமித்ஷா ஜி... உங்க வீட்டு பஞ்சாயத்தை கவனியுங்க!
9 Apr 2026, 5:30 am
<p><strong>அமித்ஷா ஜி... உங்க வீட்டு பஞ்சாயத்தை கவனிங்க!</strong></p><p>"திமுக கூட்டணியில் பதவிக்கு அடித்துக் கொள்கிறார்கள்" என அமித்ஷா விமர்சித்துள்ளார். ஆனால், பாஜகவில் நடக்கும் உள்குத்து அரசியல் அவர் கவனத்தை தவறவிட்டார் போல.</p><p>தமிழக பாஜகவில் நிலவும் கோஷ்டி பூசல்களை அவர் முதலில் சரி செய்ய வேண்டும். மற்றவர்களின் வீட்டு விவகாரங்களில் தலையிடுவதை விட தனது கட்சியை கவனிப்பது நல்லது.</p>
