அமித்ஷா ஜி... உங்க வீட்டு பஞ்சாயத்தை கவனிங்க!
9 Apr 2026, 5:30 am
<p><strong>அமித்ஷா ஜி... உங்க வீட்டு பஞ்சாயத்தை கவனியுங்க!</strong></p><p>"திமுக கூட்டணியில் பதவிக்கு அடித்துக் கொள்கிறார்கள்" என அமித்ஷா விமர்சித்துள்ளார். ஆனால், பாஜகவில் நடக்கும் 'உள்நாட்டு' அரசியலை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் போல!</p><p>வாரிசு அரசியல், உட்கட்சிப் பூசல், தனி ஆவர்த்தனம் எனப் பல விஷயங்கள் பாஜகவில் அரங்கேறி வருகின்றன. அமித்ஷா ஜி, முதலில் உங்க வீட்டுப் பஞ்சாயத்தைப் பாருங்கள், அப்புறம் மற்றவர்களைப் பற்றிப் பேசலாம்!</p>
