முந்தய பக்கம்

அமித்ஷா ஜி... உங்க வீட்டுப் பஞ்சாயத்தைக் கவனியுங்கள்!

9 Apr 2026, 5:30 am
அமித்ஷா ஜி... உங்க வீட்டுப் பஞ்சாயத்தைக் கவனியுங்கள்!
<p><strong>அமித்ஷா ஜி... உங்க வீட்டு பஞ்சாயத்தை கவனிங்க!</strong></p><p>&quot;திமுக கூட்டணியில் பதவிக்கு &#39;அடித்துக் கொள்கிறார்கள்&#39; என அமித்ஷா விமர்சித்துள்ளார். ஆனால், பாஜகவில் நடக்கும் &#39;உள்குத்து&#39; அரசியலை அவர் கவ னிக்கத் தவறிவிட்டார் போலி யாகிறது.</p><p>அண்ணாமலையின் &#39;தனி ஆவர்த்தனம்&#39; முதல், புதிய நீதிக் கட்சிக்குத் தொகுதி தராமல் &#39;அல்வா&#39; கொடுத்தது வரை எல்லாமே பதவி முனைப்புதான். மதுரையில் பாஜக பிரமுகர் &#39;ரிவர்&#39; வேட்பாளராகக் குதித்ததெல்லாம் பதவிச் சண்டை இல்லையா? அடுத்த வர் வீட்டுப் பஞ்சாயத்தைப் பேசும் முன், தாமரைக்குள் நடக்கும் மல்லுக்கட்டினை அமித்ஷா சரி செய்யட்டும்!</p>
Share
FacebookXWhatsAppTelegram