முந்தய பக்கம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்

6 Mar 2026, 3:17 pm
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்
<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் &nbsp;நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், மோகனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் தனுஷ் தலைமையில் வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram