முந்தய பக்கம்

இரு கோயில்களில் கொள்ளை: 3 பேர் கைது

yesterday
இரு கோயில்களில் கொள்ளை: 3 பேர் கைது
<p><strong>இரு கோயில்களில் கொள்ளை: 3 பேர் கைது</strong></p><p>அம்பத்தூர், நவ. 15-அம்பத்தூர் தொழிற்பேட்டை டைனி செக்டர் முதல் பிரதான சாலையில் உள்ள கணபதி கோயிலில் 7 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 5000 கொள்ளை போனது. </p><p>அதேபோல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் சிக்னல் சந்திப்பில் உள்ள அம்மன்கோயிலில் 6 கிராம் தங்க தாலி, ஒரு வெள்ளி சூலம், முக்கால் கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்துவிசாரித்தனர். மேலும், இதுதொடர்பாகசந்தோஷ் குமார் (42), சிவலிங்கம் (37), சஞ்சய் (39) ஆகியோரை கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram