முந்தய பக்கம்

அம்பத்தூர், ஆவடி, மின் அரங்கம்: 63 தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு

19 Jul 2026, 10:44 pm
அம்பத்தூர், ஆவடி, மின் அரங்கம்: 63 தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
<p><strong>அம்பத்தூர், ஆவடி, மின் அரங்கம்: 63 தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பத்தூர், ஆவடி, மின் அரங்கம் மேற்கு பகுதிக்குழுக்கள் செயலாளர்கள் ஆர்.கோபி, எம்.ராபர்ட் ராஜ், கே.ரவிச்சந்திரன் ஆகியோர் 63 தீக்கதிர் சந்தாக்களை வழங்க மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி பெற்றுக் கொண்டார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், எஸ்.எஸ்.கணேஷ்ராவ் ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram