ஆந்திராவின் தலைநகரானது அமராவதி!
7 Apr 2026, 3:36 pm
<p>ஆந்திராவின் அதிகாரப்பூர்வமாக தலைநகர் என்ற அந்தஸ்து அமராவதி நகருக்கு நிரந்தரமாகக் கிடைத்துள்ளது. </p><p>ஆந்திராவின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் ஆந்திராவின் அதிகாரப்பூர்வமாக தலைநகர் என்ற அந்தஸ்து அமராவதி நகருக்கு நிரந்தரமாகக் கிடைத்துள்ளது. </p><p><br></p>
