முந்தய பக்கம்

ஏ.எம்.விக்கிரமராஜா இல்லத் திருமணம்

9 Jul 2026, 10:49 pm
ஏ.எம்.விக்கிரமராஜா இல்லத் திருமணம்
<p><strong>ஏ.எம்.விக்கிரமராஜா இல்லத் திருமணம்</strong></p><p>தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா - வி.சுகந்த ராஜா ஆகியோரின் மகன் ஏ.எம்.வி.பிரதாப் ராஜா - பி.பிரினா ஷரீஷ் திருமணம் வியாழனன்று (ஜூலை 9) தூத்துக்குடியில் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram