முந்தய பக்கம்

ஏ.எம்.விக்கிரமராஜா இல்ல திருமண வரவேற்பு விழா

5 hours before
ஏ.எம்.விக்கிரமராஜா இல்ல திருமண வரவேற்பு விழா
<p><strong>ஏ.எம்.விக்கிரமராஜா இல்ல திருமண வரவேற்பு விழா</strong></p><p>சென்னை, ஜூலை 13- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, வி.சுகந்த ராஜா மகன் ஏ.எம்.வி.பிரதாப் ராஜா - பி.பிரினா ஷரீஷ் திருமண விழா கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்றது. அதை யொட்டி திருமண வரவேற்பு விழா பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் ஞாயி றன்று (ஜூலை 12) நடைபெற்றது. இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என்.ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் சபரி நாதன், சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கதுல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், மாவட்டச் செயலாளர் ஏ.ஷேக்முகைதீன், மாவட்ட பொருளாளர் ஏ.சத்தியாரீகன், துணைத் தலைவர் வி.பாலாஜி, ஆலோசகர் ஏ.ஜி.செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram