ஒன்றிய பாஜக அரசு கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
12 Feb 2026, 4:57 pm
<p><strong>ஒன்றிய பாஜக அரசு கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர்,விவசாயிகள், மக்கள் விரோத சட்டங்களை, திட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தலைமையில் ஓசூரில் மதச்சார்பற்ற கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ., சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கண்டன உரையாற்றினார்.</p>
