முந்தய பக்கம்

இன்று அனைத்துக்  கட்சிக் கூட்டம் மத்தியக் கிழக்கில்

24 Mar 2026, 3:23 pm
இன்று அனைத்துக்  கட்சிக் கூட்டம் மத்தியக் கிழக்கில்
<p><strong>இன்று அனைத்துக் &nbsp;கட்சிக் கூட்டம் மத்தியக் கிழக்கில்</strong></p> <p>நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் தாக் கங்கள் குறித்து விவாதிப்ப தற்காக, ஒன்றிய பாஜக அரசு புத னன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. &nbsp;போரினால் ஏற்பட்டுள்ள கச்சா &nbsp;எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோ கத் தடைகள் ; அத்தியாவசியப் பொருட்க ளின் விலை உயர்வு மற்றும் தட்டுப் பாடு குறித்த கவலைகள் ; வளைகுடா &nbsp;நாடுகளில் வசித்து வரும் லட்சக்க ணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் தில்லி யில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram