பிப்ரவரி 12 அன்று நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்
9 Feb 2026, 3:02 pm
<p>பிப்ரவரி 12 அன்று நடைபெறவிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சாரச் சட்ட மசோதா மற்றும் விதைச் சட்ட மசோதா 2025 ஆகியவற்றைக் கைவிடக் கோரியும் இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு, வி.சி.க, வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.</p>
