முந்தய பக்கம்

அகில இந்திய ரயில்வே டென்னிஸ்: ஐசிஎப் அணி சாதனை

20 Dec 2025, 3:38 pm
அகில இந்திய ரயில்வே டென்னிஸ்: ஐசிஎப் அணி சாதனை
<p>71-ஆவது அகில இந்திய ரயில்வே டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐசிஎப் (ICF) அணி அபாரமாக விளையாடி, தொடர்ந்து 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஐசிஎப் பொது மேலாளர் யு.சுப்பா ராவ் மற்றும் தலைவர் லலிதா தேவி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram