மதுரையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம்
24 Jan 2026, 3:38 pm
<p>மதுரையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் சனிக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் பேசினார். இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க அகில பொதுச் செயலாளர் எம்.குன்னிகிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர்கள் ஆர்.புண்ணியமூர்த்தி, ஜெ.குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
