முந்தய பக்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்

10 Mar 2026, 3:51 pm
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்
<p>அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் திருப்பூர் பெருமாநல்லூரில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் இடையே அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் இனவெறி அரசுகள் இறையாண்மை மிக்க ஈரான் நாட்டின் மீது காட்டுமிராண்டித்தனமான போரை நடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் மாநிலத் தலைவர் பிரமிளா, மாநில பொதுச் செயலாளர் ராதிகா உள்பட மாநில குழு உறுப்பினர்கள் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram