சமயநல்லூரில் அனைத்துக்கட்சிகள் பேரணி
30 Jan 2026, 2:24 pm
<p><strong>சமயநல்லூரில் அனைத்துக்கட்சிகள் பேரணி</strong></p>
<p>மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மதவெறியை மாய்ப்போம்; மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, 100 நாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்தை அழிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஜனவரி 30 அன்று மதுரை புறநகர் சமயநல்லூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p>
