00 நாள் வேலை திட்டத்தில் விபி.ஜி.ராம்.ஜி என்று பெயர்
2 Feb 2026, 5:52 pm
<p>100 நாள் வேலை திட்டத்தில் விபி.ஜி.ராம்.ஜி என்று பெயர் மாற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பொன்னேரி பகுதி அனுப்பம்பட்டு ரயில் நிலையம் எதிரில், திங்களன்று (பிப் 2), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விதொச மாவட்ட தலைவர் இ.தவமணி, பொன்னேரி பகுதி தலைவர், <br />
எஸ்.பாஸ்கர், பகுதி து.செயலாளர் கே.சதிஷ் ஆகியோர் பேசினர்.</p>
