முந்தய பக்கம்

அமீரகத்துடனான தூதரக உறவுகள் அல்ஜீரியா துண்டிப்பு

11 Sept 2026, 9:55 pm
அமீரகத்துடனான தூதரக உறவுகள் அல்ஜீரியா துண்டிப்பு
<p><strong>அமீரகத்துடனான தூதரக உறவுகள் அல்ஜீரியா துண்டிப்பு </strong></p><p>ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவுகளைத் துண்டிப்பதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது. அமீரகம் தொடர்ச்சியான “தூண்டுதல் மற்றும்விரோதப் போக்குடைய” நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அல்ஜீரியா குற்றம் சாட்டியது. மேலும் உறவுகளைப் பேணிக்காக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழுமையாகத் முடிந்து விட்டது. தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அமீரகம் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுப்போரை நடத்த ஆயுதக்குழுக்களுக்கு அமீரகம் தொடர் உதவிகளை வழங்குவதாக குற்றசாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram