முந்தய பக்கம்

ஆகாஷ் ஏவுகணை சோதனை நிறைவு

24 Dec 2025, 3:39 pm
ஆகாஷ் ஏவுகணை சோதனை நிறைவு
<p><strong>ஆகாஷ் ஏவுகணை சோதனை நிறைவு</strong></p> <p>ஆகாஷ்-என்ஜி &nbsp;ஏவுகணை அமைப்பின் சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது. &nbsp; இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக, குறைந்த உயர மற்றும் நீண்ட தூர, அதிஉயர இலக்குகள் உட்பட பல்வேறு வான் வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகஅதிக துல்லியத்தை வெளிப்படுத்தக் கூடிய அடுத்த தலைமுறை ஏவுகணை என கூறப்படுகிறது. &nbsp;இது இந்திய வான் பாதுகாப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும் என கூறப் பட்டுள்ளது. &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram