முந்தய பக்கம்

தோழர் ஏ.கே. பத்மநாபனுக்கு ‘அகவை 80’

27 Jun 2026, 9:57 pm
தோழர் ஏ.கே. பத்மநாபனுக்கு ‘அகவை 80’
<p><strong>தோழர் ஏ.கே. பத்மநாபனுக்கு ‘அகவை 80’</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. பத்மநாபன், சனிக்கிழமையன்று 80-ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, தோழர் ஏ.கே. பத்மநாபனை, அவரது இல்லத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர். கருமலையான், வடசென்னை மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள் பாலாஜி, துரைராஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram